செயற்கை நுண்ணறிவு விளக்கப்படம் · சம்பவப் புகைப்படம் அல்லமை லிசா எடை குறைப்புப் பொருட்களுக்கு அமீரகத்தில் தடைஇறக்குமதி, விற்பனை, விநியோகத்தை நிறுத்த அறிவுறுத்தல்
சந்தையில் விற்பனை செய்ய அங்கீகாரம் பெறாத மை லிசா எடை குறைப்புப் பொருட்களை இறக்குமதி செய்யவும், விற்கவும், விநியோகிக்கவும் அமீரக மருந்துகள் ஆணையம் தடை விதித்துள்ளது.
அமீரக மருந்துகள் ஆணையத்தின் 47/2026 சுற்றறிக்கையைப் பின்பற்றுமாறு, நவம்பர் 25 அன்று துபாய் சுகாதார ஆணையம் சுகாதார நிலையங்களுக்கு அறிவித்தது.
Source: Gulf News
